கண்ணமங்கலபட்டியில் மஞ்சுவிரட்டு : 5 பேர் காயம்

சிங்கம்புணரி:சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டியில் பட்டத்தரசி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. முதலில் கண்மாயில் 200 க்கும் மேற்பட்ட கட்டுமாடுகளை அவிழ்த்துவிட்டனர்.

கிராமத்தினர் ஊர்வலமாக சென்று தொழுவில் இருந்து மாடுகளை அவிழ்த்துவிட்டனர். காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.

//



Advertisement