.கிரி காங்., வேட்பாளரை எதிர்த்து நிர்வாகி வேட்புமனு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், காங்., சார்பில், முன்னாள் எம்.பி., செல்லக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரியில், காங்., கட்சியில் உள்ளூரை சேர்ந்தவருக்கு வாய்ப்பு வழங்க, நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால், சென்னையை சேர்ந்த செல்லக்குமாருக்கு, 'சீட்' வழங்கியதால் அதிருப்தி நிலவுகிறது. இந்நிலையில், காவேரிப்பட்டணத்தை சேர்ந்த மாவட்ட, காங்., முன்னாள் தலைவரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான சுப்பிரமணியன், கிருஷ்ணகிரி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
காங்., வேட்பாளரை எதிர்த்து, கட்சி நிர்வாகியே சுயேச்சையாக போட்டியிட
களத்தில் இறங்கியிருப்பதால், ஓட்டுகள் சிதறும் சூழல் உருவாகியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மோடி, அமித் ஷா வாகனத்தை சோதனை செய்வார்களா: கேட்கிறார் வைகோ
-
மேலுார் காங்கிரஸ் வேட்பாளரை வெளியேற்றிய உள்ளூர் நிர்வாகிகள்
-
செந்தில்பாலாஜிக்கு மாற்றாக தம்பி அசோக்குமார்!
-
த.வெ.க., விஜய் சொல்வதெல்லாம் சாத்தியமற்றது: மார்க்சிஸ்ட்
-
மொத்தம் 7400 பேர் வேட்புமனு தாக்கல்; நாளை மறுநாள் வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
-
ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்
Advertisement
Advertisement