விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்
சென்னை: ஏபிவிபி மாணவர்கள் மீதான விசிகவினரின் கோழைத்தனமான தாக்குதலை கண்டிக்கிறேன் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்திலல் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு.
ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். இவ்வாறு எல்.முருகன் கூறியுள்ளார்.
இப்போது காபந்து அமைச்சரவை. உங்களுக்கு தான் இப்போது நல்ல நேரம். புதிய டிஜிபி அவர்களிடம் சொல்லி விசிக வினரை கைது செய்ய நடவைடிக்கை எடுங்கள் உங்கள் கட்சி காரர்கள் எல்லோரும் பேட்டி கொடுக்க தான் லாயக்கு.
மத்திய தலைவர் போல அறிக்கை மட்டுமே செயல் கிடையாது .
2026 தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதிலிருந்து விசிக திருமாவளவனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அது கோலைத்தனம் இல்லை அசட்டுத்தைரியம்
பதவியில் இருந்து என்ன சாதித்தீர்கள்
அடேய் கருத் கூறும் தமிழா...அப்போ வெறும் 8 சீட் தந்த தீ சக்தி தலைவரை என்ன செய்ய போகிறாய்...???
கூலிக்கு வேலை செய்யும் ரௌடிகள்
தன்னடக்கமோ சகிப்பு தன்மை இல்லாத கூட்டம்
விசிக வினருக்கு இது ஒன்றும் புதிதல்ல நடு ரோட்டில் ராஜிவ் காந்தி என்பவரை விரட்டி விரட்டி தாக்கியதை யாரும் மறக்கவில்லைமேலும்
-
உதயநிதியின் தங்கமலை ரகசியம்; கழுதைக்காது கதை சொல்லி விளாசிய இபிஎஸ்
-
தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே; யாருக்கும் தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் கிண்டல்
-
சந்தித்துக்கொள்ளாத ஸ்டாலின் - ராகுல்: எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய விஜய்: அதிர்ச்சியில் திமுக
-
சினிமா பாடலுக்கு அரசுப் பள்ளியில் நடனமாடி வீடியோ எடுத்த இளைஞர்கள்: அனுமதி கொடுத்தது யார்?
-
பார்லியில் எம்பிக்கள் பேச நேரம் ஒதுக்கப்படவில்லை: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
-
கடைசி நேரத்தில் டுவிஸ்ட்... போட்டியில் இருந்து திடீரென விலகிய காங்கிரஸ் வேட்பாளர்