பெயின்டரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
செம்மஞ்சேரி: பெயின்டரை கல்லால் தாக்கிய போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
செம்மஞ்சேரி, சுனாமி நகரை சேர்ந்தவர் தானேஷ், 35; பெயின்டர். நேற்று முன்தினம், இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 33, என்பவர், போதையில் தகராறு செய்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, கைகலப்பானது. அதில், சரவணன் கல்லால் தாக்கியதில், தானேஷ் பலத்த காயமடைந்தார்.
புகாரின்படி, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று சரவணனை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுலுக்கு சரத் பவார் அட்வைஸ்!
-
வழக்கு விசாரணைக்கு ஏ.ஐ.,: குஜராத் போலீஸ் அறிமுகம்
-
தார்வாட் மாவட்ட இளைஞர் காங்., பொதுச்செயலர் வெட்டிக்கொலை
-
பாக்.,கில் ஈரான் அதிகாரி - அமெரிக்க துணை அதிபர் அமைதி பேச்சு
-
லடாக் மக்களின் ஆதாரில் ஜம்மு - காஷ்மீர் நீக்கம்
-
சுதந்திர நகர் திரவுபதி அம்மன் கோவிலில் இன்று கரகம், தீமிதி விழா கோலாகலம்
Advertisement
Advertisement