த.வா.க., வேட்பாளர் பள்ளிவாசலில் பிரசாரம்
குறிஞ்சிப்பாடி: த.வா.க., வேட்பாளர் குறிஞ்சிப்பாடி பள்ளிவாசலில் ஓட்டு சேகரித்தார்.
குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் கண்ணன், தனக்கு ஒதுக்கப்பட்ட கேமரா சின்னத்திற்கு, அப்பகுதி பள்ளிவாசலில் நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தொகுதி தலைவர் அய்யப்பன், மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குமரவேல், ஒன்றிய செயலாளர் ஹரிபுத்திரன், மாவட்ட கவுன்சிலர் ராமையன், நகர பொருளாளர் பாஸ்கரன், நகர துணை தலைவர் சுரேஷ், நகர செயலாளர் முருகானந்தம், நகர தலைவர் வைத்தி, நகர இளைஞரணி செயலாளர் பிரபு ஜெகதீஷ், உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
-
அமெரிக்க 'மேஜிக்' ஜவுளி கண்காட்சி ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க அரசு மானியம்
-
'மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறல்': காங்., தலைவர் கார்கே குற்றச்சாட்டு
-
பேக்கேஜிங் பொருட்கள் விலை உயர்வு ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில் பாதிப்பு
-
முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி
-
காசோலைகள் பணமின்றி திரும்பினால் இயக்குநர்களை தண்டிக்க முடியாது 'செக் பவுன்ஸ்' வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Advertisement
Advertisement