தேன் இறக்குமதி விலை டிச., 31 வரை நீட்டித்தது அரசு
வெ ளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை தேனுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலையை, மத்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது
மிகவும் குறைந்த விலையில் வெளிநாடுகளிலிருந்து தேன் இறக்குமதி செய்யப்படுகிறது. இதை குறைக்கும் வகையில் குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1 டன் தேன் 1,400 டாலர், அதாவது கிட்டத்தட்ட 1,31,60 0 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை வரும் டிச., 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
களிமண்குண்டில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட் அரசு நிதி வீணடிப்பு
-
மக்களின் பிரச்னையை தீர்க்க வருவதே அ.தி.மு.க., வேட்பாளர் கந்தன் பெருமிதம்
-
ஹாக்கி வீரர்களின் தேர்தல் விழிப்புணர்வு
-
நாளுக்கு நாள் தொல்லை தாங்கல! விரட்டும் போது கடிக்க வருது
-
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கன்டோன்மென்ட் பகுதிகள் வரும் அமைச்சர் அன்பரசன் உறுதி
-
முளைப்பாரி ஊர்வலம்
Advertisement
Advertisement