பிரதமருடன் சந்திப்பு முடிந்ததும் சுரேஷ் கோபிக்கு போன் செய்த முதல்வர் விஜய்!
புதுடில்லி: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு முதல்வர் விஜய் தன்னுடன் போனில் பேசியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக நேற்று டில்லி சென்ற விஜய், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.இன்று அதிகாரிகளுடன் பேசிய விஜய், தமிழகம் திரும்பினார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளாவது: டில்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், என்னை போனில் அழைத்தார். நாங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம். நாட்டின் முன்னேற்றம், தமிழகம், கேரளத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றும் உறுதிப்பாட்டை இருவரும் வெளிப்படுத்தினோம். ஒன்றிணைந்து வலிமை பெறுவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (20)
KS Dilip - ,
28 மே,2026 - 21:44 Report Abuse
சினிமா வாழ்க்கை தான் வாழ்வார்போலிருக்கு. எல்லாரையும் விட்டு விட்டு ஒரு நடிகரை தான் கூப்பிட்டு பேசி இருக்கிறார். ரொம்ப நாள் தங்குமா?? 0
0
Reply
டாஸ்மாக் தளபதி - mumbai,இந்தியா
28 மே,2026 - 16:03 Report Abuse
டில்லியில் ஒரு நலம் விரும்பி வேணுமே .. 0
0
Reply
சூர்யா - ,
28 மே,2026 - 14:57 Report Abuse
விஜய் தமிழ்நாட்டில் அரசியல் நடத்தும் லெவலுக்கு சுரேஷ் கோபியுடன்தான் பேச முடியும்.பின்ன அமித்ஷாவுடனா பேச முடியும்? 0
0
Anand - chennai,இந்தியா
28 மே,2026 - 15:43Report Abuse
சுரேஷ் கோபியை தற்குறிகளுடன் ஒப்பிட்டு அவரை கேவலப்படுத்தாதீர்கள். 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
28 மே,2026 - 14:17 Report Abuse
கோவிலில் திருமுறை ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன் , நீலகிரியைச் சேர்ந்த ஓவியர் ஆர்.கிருஷ்ணன்,சேலத்தை சேர்ந்த சிற்ப கலைஞர் காளியப்ப கவுண்டர், திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க கலைஞர் பக்தவச்சலம் இவர்களுக்கு மோடி அரசு பத்ம ஸ்ரீ விருது .....ஆனால் இவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது சமூக நீதி மத சார்பின்மைக்கு விரோதம் என்பதால் லாட்டரி கோட்டு சூட்டு இவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை ... 0
0
Reply
GSR - Coimbatore,இந்தியா
28 மே,2026 - 14:14 Report Abuse
வருங்கால த வெ க - கேரள முதல்வர் வேட்பாளர்? 0
0
Reply
Anand - chennai,இந்தியா
28 மே,2026 - 14:01 Report Abuse
லைவ் கமென்ட்ரி போல செய்திகளை அள்ளிவிடுது, ஏன் இந்த நிலை? 0
0
Reply
Govi - ,
28 மே,2026 - 13:59 Report Abuse
நீ முதல்வரா நீடிக்க முடியாது
இரு இயக்க மனது வைத்தால்
அளவா ஆடு 0
0
Reply
Tamilan - ,இந்தியா
28 மே,2026 - 13:47 Report Abuse
கொள்ளையடிக்க ஒவ்வொருவராக தேடி அலைகிறார்கள் 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
28 மே,2026 - 13:38 Report Abuse
சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வியாசர்பாடி முல்லை நகரில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கோரி பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்......ண்ணாவுக்கு வோட்டு போட்ட மக்களே .....இது யாருடைய தொகுதியில் வருது ??.....இவ்வளவு கேவலமான நிலைமையில் சட்டம் ஒழுங்கு ... 0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
28 மே,2026 - 13:23 Report Abuse
விஷ்ணு ரெட்டி , ஜெகதீஷ் அவஸ்தி ,எர்ரா தொட்டி , நாரி செட்டி , மரியா ஜோசப் அனில் என்று இவர்கள் டெல்லி சென்றவர்கள் .....இவனுங்க எல்லாம் யாரு ??.....இவர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் என்ன தொடர்பு ??.....இவர்கள் எதுக்கு டெல்லி செல்ல வேண்டும்?? .....இவர்கள் டெல்லி செல்ல எவன் அப்பன் வீட்டு பணம் செலவு ??..... 0
0
Tamilan - ,இந்தியா
28 மே,2026 - 13:45Report Abuse
ஜோசப் விஜய் எல்லாருமே தமிழர்கள்தான்?. தமிழ் வெறியர்கள் இல்லை 0
0
Tamilan - ,இந்தியா
28 மே,2026 - 13:46Report Abuse
ஜோசெப் விஜய் இவர்கள் எல்லாம் தமிழ் வெறியர்களா? 0
0
Tamilan - ,இந்தியா
28 மே,2026 - 13:46Report Abuse
ஜோசப் விஜய்தான் தமிழக முதல்வர் 0
0
அழகுமாயன்,திருப்பாச்சேத்தி - ,
28 மே,2026 - 21:34Report Abuse
தமிழன் என்ற பெயரில் கருத்து போடும் நீ தமிழனே இல்லை என்பது வாசகர்களாகிய எங்களுக்கு நன்றாக தெரியும். ஓரமா போ அங்கிட்டு... 0
0
Reply
மேலும் 5 கருத்துக்கள்...
மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்
Advertisement
Advertisement