பைக் மோதி ஆடு மேய்ப்பர் பலி
போத்தனூர், மே 29-
ரத்தினபுரி காளிமுத்துவும், சூலூர் குள்ளப்பனும், பாலக்காடு - கோவை நெடுஞ்சாலையில், மதுக்கரை மின் வாரிய அலுவலகம் முன்பு ஆடுகளை ஓட்டி சென்றனர்.
பின்னால் வந்த பைக் ஒன்று, குள்ளப்பன்,61, மீது மோதியது. தலையில் படுகாயம் அடைந்த குள்ளப்பனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் குள்ளப்பன் உயிரிழந்து விட்டதாக கூறினர். மதுக்கரை போலீசார் பைக்கை ஓட்டி வந்த விக்ரம் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்
Advertisement
Advertisement