சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றித்தில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று பிரதோஷ வழிபாடு கோலாகலமாக நடந்தது.
கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சி, மணவாள நகர் மங்கள ஈஸ்வரி உடனுறை மங்கள ஈஸ்வரர் கோவிலில், நேற்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை, சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது.
பின், சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில், உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் மப்பேடு சிங்கீஸ்வரர், கூவம் திரிபுராந்தகர், பேரம்பாக்கம் சோளீஸ்வரர், பெருமாள்பட்டு மங்களாம்பிகை உடனுறை திருக்கண்டீஸ்வரர், ஸ்ரீஞான பிரசூனாம்பிகை சமேத ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் ஆகிய கோவில்களிலும், நேற்று பிரதோஷ வழிபாடு கோலாலகமாக நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பத்மஸ்ரீ சிலம்பாட்ட கலைஞருக்கு பாராட்டு பட விளக்கம்
-
பாரம்பரிய நாடகக் கலையில் கல்விசார் தெருக்கூத்து பயிற்சி
-
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
-
போட்டோ ஏ.டி.வி.டி., எஸ்., பக்கத்திற்கு... 25க்கு 3 அ.தி.மு.க., நிர்வாகிகள் 100 பேர் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
தற்கொலை செய்ய பீச்சுக்கு வந்த பெண் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைப்பு
-
போலீஸ் செய்திகள்
Advertisement
Advertisement