நாளை வரை போலியோ சொட்டு
கோவை:தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் கடந்த 28 ம் தேதி நடத்தப்பட்டது. கோவையில், 2,97,615 குழந்தைகளுக்கு போட திட்டமிட்டனர். அதில், 11,207 பேர் விடுபட்டனர்.
அவர்களுக்கு, அடுத்த 3 நாட்கள் வீடு வீடாக போய் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்படியும் விடுபட்டவர்களை குறிப்பெடுத்து, தொலைபேசியில் அழைத்து பேசி, வரும் சனிக்கிழமைக்குள் போட்டு விடுமாறு ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
-
ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உத்தரவு
Advertisement
Advertisement