அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

* அவலாஞ்சி- 82

* நாலு முக்கு- 77

* ஊத்து-61

* அப்பர் பவானி-42

* கக்கச்சி- 39

* முள்ளங்கினாவிளை- 37

* சின்னக்கல்லாறு- 36

* போர்த்தி மந்து- 34

* சோலையாறு- 29

* தேவாலா- 28

* எமரால்டு- 24

* மாஞ்சோலை- 22

* வால்பாறை பிஏபி- 21

* அப்பர் கூடலூர்- 20

* வால்பாறை- 19
* சிறுவாணி அடிவாரம்- 19

Advertisement