ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் துாய்மைப் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். சம்மேளனத் தலைவர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் மோகனா பேசினர். மாவட்ட செயலாளர் ஜெயசீலன், நிர்வாகிகள் பாலச்சந்திரபோஸ், தவக்குமார், மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்
-
'எப்.ஜி., ப்ளூ பிளக்ஸ்' யமஹாவின் முதல் 'இ85' பைக்
Advertisement
Advertisement