பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கசிவு; கோவையில் கடற்படை வீரர் கைது
கோவை: பாகிஸ்தான் உளவு அமைப்பின் 'ஹனிடிராப்' வலையில் சிக்கி, ரகசிய தகவல்களை கசிய விட்ட கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி, 31, கோவையில் கைது செய்யப்பட்டார்.
ஹனி டிராப் என்பது ஒருவரை காதல் வலையில் வீழ்த்தி, அவரிடம் உள்ள பணம், நகைகள் அல்லது முக்கிய ரகசியங்களை மிரட்டிப் பறிக்கும் ஒரு மோசடி முறையாகும். அந்த வகையில், பாகிஸ்தான் உளவு அமைப்பின் பெண் ஏஜென்ட் என கூறப்படும் பெண்ணின் 'ஹனிடிராப்' வலையில் கடற்படை வீரர் பிரதீப் முகர்ஜி (31) சிக்கி இருக்கிறார்.
அவர் கோவையில் கைது செய்யப்பட்டார். விசாகப்பட்டினம் கடற்படை தளம், கப்பல்களின் இயக்கம் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்புத் தகவல்களை கசியவிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (22)
அப்பாவி - ,
05 அக்,2026 - 06:31 Report Abuse
பேரு நல்லவன் மாதிரி இருக்கே 0
0
Reply
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
04 அக்,2026 - 20:22 Report Abuse
அப்துல் ரொம்ப ஆடிப்பார்த்தா விளைவு வேற மாதிரி இருக்கும் என்பது இன்று நடந்த விஷயம் ஒரு சான்று. உங்களுக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயம் எல்லாம் போர்கிஸ்தானில் வைத்துக்கொள்ளவும் இங்க அது எடுபடாது. தப்புன்னா மொகரையிலேயே சொல்லப்படும். பம்மாத்து வேலையெல்லாம் இங்க வேணாம் . 0
0
Reply
RK - ,
04 அக்,2026 - 18:50 Report Abuse
அண்டிக்கொழுப்பு பிதுக்கி எடுக்க வேண்டும். 0
0
Reply
Dv Nanru - mumbai,இந்தியா
04 அக்,2026 - 16:51 Report Abuse
தவறு செய்தவர்கள் தப்பிவிடக் கூடாது தேசப் பாதுகாப்பு அமைப்புகள் இன்னும் நன்றாக செயல்பட வேண்டும். இது மாதிரி தவறுகள் இனி பாதுகாப்பு துறையில் நடக்கவே கூடாது. பாதுகாப்பு துறையை மிக கவனமாக கையாள வேண்டும். அதில் உள்ள ஓட்டைகளை களைந்து உடனடியாக அடைக்க வேண்டும். இதேபோல் காதல் வலையில் மாட்டுவது என்ற கதையை இனிமேல் பாதுகாப்பு துறையில் இருந்து இதை யாரிடமும் சொல்லக்கூடாது. பாதுகாப்பு துறை தான் இந்த நாட்டின் இதயம். இதயம் நொறுங்கி விட்டால் ஒன்றுமே இல்லை. அதனால் பாதுகாப்பு துறை மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நாம் இந்த அறிவியல் உலகத்தில் அனைவரையும் இந்த தேசத் துரோகிகளிடமிருந்து நாம் நம்முடைய மக்களைக் காப்பாற்ற முடியும்.
ஒரு நாட்டின் இறையாண்மைக்கும் மக்களின் அமைதியான வாழ்விற்கும் அச்சாரம் அளிப்பது அந்நாட்டின் பாதுகாப்புத் துறையாகும். "பாதுகாப்புத் துறைதான் நாட்டின் இதயம்" என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உடலின் பிரதான உறுப்பான இதயம் பலவீனமடைந்தால் எவ்வாறு ஒட்டுமொத்த உடலும் இயங்காமல் போகுமோ, அதேபோல பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சிறிய இடைவெளியும் நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிடும். இன்றைய நவீன அறிவியல் மற்றும் டிஜிட்டல் காலத்தில், தேசத் துரோக நடவடிக்கைகளையும் நவீன உளவு வலைகளையும் எதிர்கொள்ள பாதுகாப்புத் துறை தன்னை மறுசீரமைத்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும்.
பாதுகாப்புத் துறையின் பலவீனங்களைக் களைதல் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள சிறிய நடைமுறைத் தவறுகளும், கசிவுகளும் Loop holes உடனடியாகக் கண்டறியப்பட்டு அடைக்கப்பட வேண்டும்.
கடுமையான தணிக்கை: தகவல் பரிமாற்றம், தரவு மேலாண்மை மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
பூஜ்ய சகிப்புத்தன்மை Zero Tolerance தேசப் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு நபராக இருப்பினும், அவர் மீது எவ்விதத் தயக்கமுமின்றி சட்டப்பூர்வமான மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
ஹனி ட்ராப் Honey Trap போன்ற அச்சுறுத்தல்களைத் தடுத்தல் நவீன கால உளவு அமைப்புகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி வீரர்களை இலக்கு வைக்கின்றன.
விழிப்புணர்வு பயிற்சி: சமூக வலைத்தள பயன்பாட்டின் ஆபத்துகள், அடையாளம் தெரியாத நபர்களின் தொடர்புகள் மற்றும் உளவியல் ரீதியான வலைகள் குறித்துப் பாதுகாப்புப் படையினருக்குத் தொடர் விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும்.
கடினமான தகவல் தொடர்பு விதிகள்: பாதுகாப்பு அமைப்புகளில் பணியாற்றுபவர்கள் தங்களின் பணி சார்ந்த ரகசியங்களையோ அல்லது இருப்பிடங்களையோ எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட கணினிகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ பகிர்வதைக் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு இன்றைய அறிவியல் உலகத்தில் எதிரிகளின் நுணுக்கமான உளவு முறைகளை முறியடிக்க நமக்கும் நவீன தொழில்நுட்பம் மிக அவசியமாகும்.
செயற்கை நுண்ணறிவு AI மற்றும் சைபர் பாதுகாப்பு: சமூக வலைத்தளங்களில் நடக்கும் சந்தேகத்திற்குரிய கணக்குகளின் ஊடுருவலைக் கண்டறியவும், முக்கியமான தகவல்கள் கசிவதைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட சைபர் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.
தரவு பாதுகாப்பு Data Encryption: ராணுவ ரகசியங்கள் மற்றும் நாட்டின் முக்கியத் தகவல்கள் உயர்நிலைத் தகவல் குறியாக்க முறைகள் High-level Encryption மூலம் பாதுகாக்கப்பட வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையுடனும் தொடர்புடையது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் ஆபத்துகளை உருவாக்கினாலும், அதே தொழில்நுட்பத்தைப் பலமாக மாற்றிப் பாதுகாப்புத் துறையைப் பலப்படுத்துவதே இதற்கான தீர்வாகும். ஓட்டைகளற்ற பாதுகாப்பு கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கடுமையான கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் மட்டுமே தேசத் துரோகச் செயல்களை முற்றிலுமாகத் தடுத்து, நாட்டின் இதயமான பாதுகாப்புத் துறையைப் பலமாக வைத்திருக்க முடியும்....நன்று 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
04 அக்,2026 - 14:26 Report Abuse
மிக்சர் சாப்பிட்டுக்கொண்டே உதவுவது வழக்கம் ..... 0
0
Reply
Abdul Rahim - Karaikudi,இந்தியா
04 அக்,2026 - 10:36 Report Abuse
தூக்கில் போடுங்க 0
0
Nagarajan D - Coimbatore,இந்தியா
04 அக்,2026 - 11:09Report Abuse
நண்பரே நீங்க அந்த இஸ்லாமிய தீவிரவாதி கோ பைலட் இஸ்ரேலியர்களையும் பைலட் ஐயும் கொலை செய்ய முயற்சித்ததை கண்டித்தீர்களா? இந்த தேச துரோகியை சுட்டு கொன்றாலும் எந்த தேசபக்தனும் ஊர்வலம் போகமாட்டான் ..... 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
04 அக்,2026 - 11:10Report Abuse
எல்லாம் உங்க போர்கிஸ்தானிய ரத்த சொந்தம் தான் முழுநேர மொள்ளமாரிதனம் செய்வது என்று உலகம் சிரிப்பா சிரிக்குது .. எங்கிருந்து தான் உங்களுக்கெல்லாம் வாய் கிழியுது என தெரியவில்லை. இந்தியாவில் வங்காள கள்ளக்குடியேறிகள் வீட்டில் விட்டு உறவாடியது யார் என்பதுஉலகறியும் .. உங்களால் தான் இந்தியாவின் நற்பெயர் கெடுகிறது என்கிற விஷயத்தை சொன்னால் உண்மை கசக்கும் 0
0
SRIRAM - kovai,இந்தியா
04 அக்,2026 - 11:21Report Abuse
ரோசம் பொதுகிட்டு வருது நீங்க திருந்த மாட்டீங்க..... 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
04 அக்,2026 - 11:52Report Abuse
கொலையே செஞ்சாலும் அதை முட்டு குடுப்பது ஒருசாராரின் தீச வேலை அது யார் என்பது நாடு அறியும். முதுகு எலும்பு இல்லாத பசங்க பேசக்கூடாது ஆட்டுமந்தை கூட்டம் மசூதியில் என்ன சொல்றனோ அது நல்லதா கெட்டதா என கூட புரிஞ்சிக்க முடியாத தத்திகள் . எங்களுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு உங்களுக்கு பக்குவம் கிடையாது .. ஓரமாக போயிட்டு கோலிக்குண்டு விளையாடவும் 0
0
Mayilsamy - Tirupur,இந்தியா
04 அக்,2026 - 12:08Report Abuse
தேச துரோகம் நடந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய தண்டனை வழங்கும் போது
குண்டு வைப்பேன் என்று மிரட்டிய நபரை காப்பாற்றுவதற்காக வீடியோ எடுத்தவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது போல யாரும் வரமாட்டார்கள் 0
0
கண்ணன்,மேலூர் - ,
04 அக்,2026 - 12:11Report Abuse
இந்திய சோற்றை தின்று விட்டு உன் டொப்பிள் கொடி நாடான
பாகிஸ்தானுக்கு விசுவாசமாக வாலை ஆட்டும் உன்னைப் போன்றவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அதை முதலில் சொல் அப்துல்.. 0
0
Rathna - Connecticut,இந்தியா
04 அக்,2026 - 12:35Report Abuse
கோவை.நகரத்தின் வளர்ச்சியை தீவிரவாதம் மூலம் 50 வருடம் பின்னுக்கு தள்ளி, கொண்டாடிய கூட்டம். 0
0
Ganesun Iyer - ,இந்தியா
04 அக்,2026 - 13:33Report Abuse
இதப்பார்றா.. 0
0
நிமலன் - ,
04 அக்,2026 - 13:41Report Abuse
nagarajan அவர்களே, ஒரு தலை பட்சமாக முட்டு கொடுக்கும் இவரை நண்பராக எப்படி பார்க்கிறீர்கள். , காந்தியும் நேருவும் இந்துக்களுக்கு செய்த சூழ்ச்சியாலும், காலத்தின் கட்டாயத்தாலும் நம்மோடு வாழும் வெறும் மனிதர்கள் அவ்வளவுதான். 0
0
Reply
Nandakumar Naidu - ,
04 அக்,2026 - 10:30 Report Abuse
நமக்கு நாமே தான் விரோதிகள். 0
0
GUNASEKARAN RANGASAMY - ,இந்தியா
04 அக்,2026 - 12:15Report Abuse
இவர்ர்ர் ஷியாவா சண்ணியா? 0
0
Abdul Rahim - Karaikudi,இந்தியா
04 அக்,2026 - 12:18Report Abuse
குப்புற விழுந்தாலும் மானங்கெட்ட கூட்டம் மண் ஒட்டலயே னு என்னையே கடித்து குதற வந்துடுச்சி 0
0
Reply
RK - ,
04 அக்,2026 - 10:21 Report Abuse
விழுந்தால் அழிவுதான்!!! 0
0
Reply
ஈசன் - ,
04 அக்,2026 - 10:09 Report Abuse
காதலுக்காக நாட்டை காட்டி கொடுக்க துணிந்த இவருக்கு அரபு நாடுகளில் கொடுக்கும் மரண தண்டனை போல் கொடுத்தால் தான் அடுத்தவருக்கு பயம் வரும். 0
0
GUNASEKARAN RANGASAMY - ,இந்தியா
04 அக்,2026 - 12:21Report Abuse
உள் துறையும் உளவுத் துறையும் உறங்குகின்றனவா? என்ன மாதிரி அமைப்போ என்ன மாதிரி ஒன்றியமோ, என்ன எழவோ, என்ன கருமமோ. வாய் மட்டும் காதைத் தாண்டி கிழிகிறது. 0
0
Reply
SRIRAM - kovai,இந்தியா
04 அக்,2026 - 10:00 Report Abuse
பாகிஸ்தான் ஆக தான் இருக்க முடியும்..... 0
0
Reply
மேலும்
-
நீர் சேமிப்புக்கு அணைகள் மட்டுமே தீர்வல்ல: உலகின் மிகப்பெரிய அணையான மண்ணின் வளத்தை மேம்படுத்த வேண்டும்!
-
தமிழகத்தில் இன்று 23 மாவட்டம், நாளை 22 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
-
விவசாயத்தில் தொழில்நுட்பம் முதல் சந்தைப்படுத்தல் வரை… கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்!
-
இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இணையசேவை; ஸ்டார்லிங்க் துணை தலைவர் உறுதி
-
சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் 'அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.O'
-
பொறுப்புணர்வுள்ள மனிதகுலத்தை உருவாக்க வேண்டும்
Advertisement
Advertisement