எண்கள் சொல்லும் செய்தி
15.80
வங்கி சாரா நிதி நிறுவனங் களின் கடன் வழங்கும் வளர்ச்சி கடந்த ஆகஸ்டில் 15.80 சதவீதம் உயர்ந்து, 60.64 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என ரிசர்வ் வங்கி தகவல்
1,27,000
வரும் பண்டிகை நாட்களில் இ - காமர்ஸ், குய்க் காமர்ஸ் டெலிவரி
பணிகளின் வேலைவாய்ப்பு 1.27 லட்சமாக உயரும் என இன்சைட் ட்ராக்கர் ஆய்வு நிறுவனம் அறிக்கை
375
வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பணிகள் உள்ளிட்ட 375 பணிகளுக்கு வி.பி.ஜி ராம் ஜி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது
மத்திய அரசு
3.40
நாட்டின் ஸ்டீல் உற்பத்தி கடந்த செப்டம்பரில் 3.40 சதவீதம் உயர்ந்து
1.41 கோடி டன்னாக இருந்தது என மத்திய ஸ்டீல் அமைச்சகம்
தெரிவித்துள்ளது
661.50
கடற்படைக்கு பிரம்மோஸ் ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பு, ஏவுதளங்களை வாங்க, 661.50 கோடி ரூபாயில் ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு
துறை ஒப்பந்தம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement