குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்
மூவரசம்பட்டு:
ஒரு வாரமாக குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, திரிசூலம் பகுதியில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிசூலம் உழைப்பாளர் நகரில் மின் மோட்டார் பழுதால் குடிநீர் வினியோகம் ஒரு வாரமாக தடைபட்டுள்ளது.
இதனால் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் ஊர்வலமாக சென்று, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, மூவரசம்பட்டு பிரதான சாலையில், நேற்றிரவு 8:00 மணியளவில் மறியல் போராட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவை விட்டு ராகுல் போய்விட்டாலே அச்சுறுத்தல் இருக்காது; நயினார் நாகேந்திரன் பேட்டி
-
இந்தாண்டும் கிடைக்கவில்லை அமைதிக்கான நோபல் பரிசு; புலம்பி தவிக்கும் அதிபர் டிரம்ப்
-
தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவம்…
-
தேர்வில் சாதிப்பது எப்படி?
-
மதிப்பெண் குறைந்தால் திட்டுவதா? பெற்றோர் அறிய வேண்டியவை
-
புதிய மொழி கற்போம்!
Advertisement
Advertisement