2027ம் ஆண்டு அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்; வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: 2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 6 நாட்கள் சனிக்கிழமைகளும் மற்றும் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகிறது. எஞ்சிய 17 விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன.
இந்த விடுமுறை தினங்கள் தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை - தேதி - கிழமை
* ஆங்கிலப்புத்தாண்டு - ஜன., 1, 2027 - வெள்ளிக்கிழமை
* பொங்கல் - ஜன., 15, 2027 - வெள்ளிக்கிழமை
* திருவள்ளுவர் நாள் - ஜன.,16, 2027 - சனிக்கிழமை
* தைப்பூசம் - ஜன.,22, 2027 - வெள்ளிக்கிழமை
* குடியரசு தினம்- ஜன.,26, 2027 - செவ்வாய்க்கிழமை
* ரம்ஜான் - மார்ச் 10, 2027 - புதன்கிழமை
* வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக வங்கிகள்/ கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும்) - ஏப்.,01, 2027 - வியாழக்கிழமை
* தெலுங்கு வருடப் பிறப்பு - ஏப்ரல் 07, 2027 - புதன்கிழமை
* தமிழ் புத்தாண்டு - ஏப்.,14, 2027 - புதன்கிழமை
* மகாவீரர் ஜெயந்தி - ஏப்.,19, 2027 - திங்கட்கிழமை
* மே நாள் - மே 01, 2027 - சனிக்கிழமை
* பக்ரீத் - மே 17,2027 - திங்கட்கிழமை
* மொகரம் - ஜூன் 15, 2027 - செவ்வாய்க்கிழமை
*சுதந்திர தினம் - ஆக.,15, 2027 - ஞாயிற்றுக்கிழமை
* கிருஷ்ண ஜெயந்தி - ஆக.,25,2027 - புதன்கிழமை
* விநாகர் சதுர்த்தி - செப்., 09, 2027 - சனிக்கிழமை
*காந்தி ஜெயந்தி - அக்., 02,2027 - சனிக்கிழமை
*ஆயுதபூஜை - அக்., 08,2027 - வெள்ளிக்கிழமை
*விஜயதசமி - அக்., 09, 2027 - சனிக்கிழமை
* தீபாவளி - அக்.,28, 2027 - வியாழக்கிழமை
* கிறிஸ்துமஸ் - டிச.,25, 2027 - சனிக்கிழமை, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2027ல் எந்த கிழமையில் எத்தனை விடுமுறை?
ஞாயிறு - 2
திங்கள் - 2
செவ்வாய் - 2
புதன் - 4
வியாழன் 2
வெள்ளி - 5
சனி - 6
வாசகர் கருத்து (4)
chris voc port - ,இந்தியா
22 அக்,2026 - 17:53 Report Abuse
If the holiday falls on saturday or sunday , the next working day should be the holiday like singapore goverment plz 0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
22 அக்,2026 - 17:52 Report Abuse
எட்டு நாள் விடுமுறை சனிஞாயிறில் போச்சே .ஒரு அரசு ஊழியர் ஆதங்கம் 0
0
Reply
karupanasamy - chennai,இந்தியா
22 அக்,2026 - 15:14 Report Abuse
""முன்னாள்"" இதுக்கு திருட்டு முரட்டு கள்வன் கூட்டத்தை கூட்டி எதையாவது உளறி எங்களை இம்சிப்பான். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement