நெல்லை, கன்னியாகுமரிக்கு இன்று 'ரெட் அலெர்ட்': வானிலை மையம்
- நமது நிருபர்-
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
ரெட் அலெர்ட்
திருநெல்வேலி, கன்னியாகுமரியில் அதிகனமழை பெய்யக்கூடும்.
ஆரஞ்சு அலெர்ட்
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
27 மாவட்டங்கள்
ஈரோடு
சேலம்
நாமக்கல்
கரூர்
திருச்சி
தென்காசி
திண்டுக்கல்
மதுரை
விருதுநகர்
புதுக்கோட்டை
திருவாரூர்
தஞ்சாவூர்
நாகை
மயிலாடுதுறை
சிவகங்கை
ராமநாதபுரம்
தூத்துக்குடி
அரியலூர்
பெரம்பலூர்
கடலூர்
விழுப்புரம்
திருப்பூர்
தர்மபுரி
கிருஷ்ணகிரி
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை( அக்டோபர் 24)
ஆரஞ்சு அலெர்ட்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கோவை
நீலகிரி
தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
33 மாவட்டங்களில்
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
ஈரோடு
சேலம்
நாமக்கல்
கரூர்
திருச்சி
திருப்பூர்
தென்காசி
மதுரை
திண்டுக்கல்
விருதுநகர்
திருப்பத்தூர்
பெரம்பலூர்
அரியலூர்
திருவண்ணாமலை
வேலூர்
ராணிப்பேட்டை
புதுக்கோட்டை
கடலூர்
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
நாகை
திருவாரூர்
தஞ்சாவூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
கிருஷ்ணகிரி
தர்மபுரி
ராமநாதபுரம்
தூத்துக்குடி கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
எம். உமாபதி மாற்றுத்திறனாளி எம் . உமாபதி மாற்றுத்திறனாளி - ,இந்தியா
24 அக்,2026 - 08:37 Report Abuse
இங்கே பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது 0
0
Reply
ராஜா - ,
23 அக்,2026 - 16:45 Report Abuse
தென்காசி மாவட்டம் வரவில்லை நெல்லை மாவட்டம் பக்கம் மிகவும் அருகில் 0
0
Reply
kumar - ,
23 அக்,2026 - 15:19 Report Abuse
மக்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளாத அமைச்சர். தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் அரசியல் நிபுணர்களாலே மக்கள் மனநிலையை கணிக்க முடியவில்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு கட்சிகளும் டெபாசிட் இழந்து இருந்தால் தாங்கள் கூறுவது போல உறுதியாக நம்பி இருக்கலாம். 0
0
Reply
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
Advertisement
Advertisement