ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், அரசாணைப்படி நாள் ஒன்றுக்கு ரூ.783 சம்பளம் வழங்குதல், பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி நிலுவையை செலுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று (அக்டோபர் 26) காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
உழைப்போர் உரிமை இயக்க மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். ஏஐசிசிடியூ மாநில துணைத்தலைவர் வக்கீல் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒப்பந்த முறையை ரத்து செய்து, அனைத்து தூய்மை பணியாளர்களையும் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்க வேண்டும். நிலுவை சம்பளம், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைக் மோதி கொத்தனார் பலி
-
மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவாரா நெதன்யாகு? இஸ்ரேல் தேர்தலில் பரபரப்பு
-
வாடகை பிரச்னையால் முடங்கிய தபால் சேவை: கன்டோன்மென்ட் கட்டடத்தில் கொண்டுவர வலியுறுத்தல்
-
கிராமங்களுக்கு சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம்: மக்களுக்கு நோய்கள் இலவசம்
-
குடியிருப்புகளில் அடிக்கடி மழை வெள்ளம்: ஆக்கிரமிப்பை அகற்ற சர்வேக்கு பின் உறுதி
-
உலகத் திறன் போட்டிகளில் சாதனை; பரிசுத்தொகை வழங்கி முதல்வர் விஜய் பாராட்டு
Advertisement
Advertisement