வெறிநாய் கடித்து 15 பேர் காயம்
சோளிங்கர்: சோளிங்கர் அருகே, வெறிநாய் கடித்ததில், 15 பேர் காயமடைந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், பாராஞ்சி கிராமத்தில், நாய்கள் தொல்லை அதிக அளவில் இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில், பாராஞ்சியில், நேற்று (அக்.,23), வெறி நாய் ஒன்று, சாலையில் செல்லும் பொதுமக்களை துரத்தி, துரத்தி கடித்து வருகிறது. இந்த வெறிநாய், இரு நாட்களில் மட்டும், 15 பேரை கடித்துள்ளது. இதில், காயமடைந்தவர்கள், சோளிங்கர் அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
Advertisement
Advertisement