மண்டலாபிஷேகம் நிறைவு விழா
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடந்தது.
அவலுார்பேட்டையில் ராஜகணபதி கோவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முடிந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 நாட்கள் நிறைவையொட்டி, இன்று (அக்.,25) காலையில் மண்டலாபிஷேக நிறைவு விழா நடந்தது.
அதனையொட்டி கோவிலில் யாக சாலை பூஜையும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, தீபாரதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில், ஆரிய வைசிய சமூகத்தினர் மற்றும் கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
Advertisement
Advertisement