விவசாய நிலத்தில் நிலத்தில் மருந்து தெளித்தல், களையெடுத்தல் பணி
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்க்குட்பட்ட கிராமங்களில் விவசாய நிலத்தில் களையெடுத்தல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கீழத்துாவல்,காக்கூர், சாம்பக்குளம், ஏனாதி,நல்லுார்,கீரனுார்,சித்திரக்குடி கீழக்காஞ்சிரங்குளம்,தேரிருவேலி, பூக்குளம், அப்பனேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக 30 ஆயிரம் ஏக்கருக்குமே் நெல் பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர். பருவமழை நம்பி விவசாயிகள் நிலத்தை உழவு செய்து நெல் விதைகள் விதைத்தனர்.
சிலநாட்களாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.விவசாய நிலத்தில் நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதையடுத்து களை எடுத்தல்,பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சில விவசாயிகள் இயற்கை முறையில் மாட்டு கோமியம்,வேப்ப எண்ணெய், உப்பு,எலுமிச்சை சாறு உள்ளிட்ட இயற்கை முறையில் தயாரித்து நிலத்தில் தெளித்து வருகின்றனர். இதனால் களைகள் 10 நாட்களில் கருகி அழிந்துவிடும் என்று விவசாயிகள் கூறினார்.
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!