மழையால் கூரை வீடு இடிந்து சேதம்
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மழையால் கூரை வீடு இடிந்து சேதமானது.
விக்கிரவாண்டி அடுத்த சோழகனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன், 54; கூலித் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் எவ்வித காயம் இன்றி தப்பினர்.
தகவல் அறிந்த விழுப்புரம் டி.ஆர்.ஓ., ஹரிதாஸ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடிழந்தவர்களுக்கு ஆறுதல் கூறி, சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பி நிவாரணம் கிடைக்க வழி செய்வதாக உறுதியளித்தார்.
தாசில்தார் மகாதேவன், வி.ஏ.ஓ., வேல்முருகன், உதவியாளர்கள் சதீஷ் அரவிந்தன், அனுபாமா உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
Advertisement
Advertisement