மகளிர் அணியினர் 2 ஆயிரம் பேருக்கு வெள்ளி விளக்கு பரிசளித்தார் தனுஷ்
சென்னையை அடுத்துள்ள செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷ் நற்பணி இயக்கத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2000 மகளிர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடிகர் தனுஷ் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையே எழுந்திருந்தது. ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றிய பின்னர் நடக்கும் முதல் மகளிர் கூட்டம் என்பதால் பெண் நிர்வாகிகள் மிகுந்த ஆவலுடன் கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
பங்கேற்ற 2000 மகளிர் நிர்வாகிகளுக்கு தனுஷ் வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு ஒன்றை பரிசளித்து இருக்கிறார். மகளிர் அணியினர் தனித்தனியே போட்டோவும் எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. விழா மேடையில் அவர் என்ன பேசினார் என்பதை பெண் நிர்வாகிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது;
அவர் எங்கள் எல்லாருக்கும் பரிசாக விளக்கை கொடுத்திருக்கிறார். அதை நாங்கள் தினமும் ஏற்றுவோம். பெண்கள் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும், பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். நடிகர் தனுஷ் அரசியல் பேசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த தருணத்தில் அறிவுரை மட்டுமே வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (17)
gopi - ,
26 அக்,2026 - 06:35 Report Abuse
தமிழக அரசியல் ஒரு ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எதிர்காலத் தலைமுறையை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.. காமராஜர் கக்கன் போன்றவர்கள் அலங்கரித்த பதவிகளை இந்த சுள்ளான் கூட்டங்கள்.... நினைத்துப் பார்க்க முடியவில்லை 0
0
Reply
Krishnan - Coimbatore,இந்தியா
26 அக்,2026 - 02:03 Report Abuse
கருப்பை வெள்ளையாக்கி வெள்ளியாக கொடுத்திருக்கிறார். 0
0
Reply
Sivaagiri - ,இந்தியா
25 அக்,2026 - 23:37 Report Abuse
வெள்ளைக்காரன் தமிழ்நாட்ல போலீசுக்கு ஆள் எடுத்து, ட்ரைனிங் கொடுத்தானாம், லெஃப்ட் ரைட் - னு போட சொன்னானாம் ,
யாருக்கும் லெஃப்ட் எது ரைட் எதுன்னு தெரியல,
அவன் ஒரு ஐடியா பண்னானாம் - எல்லோருக்கும் ஒரு காலில் பனை ஓலையையும் இன்னொரு காலில் சேலையையும் கட்டி விட்டு,
இப்போ சொன்னானாம் - ஓல கால், சேலை கால் , ஓல கால் சேலை கால், ஓல கால் சேலை கால் ,
இப்படி நமக்கு என்ன தேவை நமக்கு யார் தேவை என்று கூட கண்டு கொள்ள தெரியாத நாம்தான் தற்குறிகள் - நம்மை வேலை வாங்க வெள்ளைக்காரவனுங்க தெரிஞ்சு வச்சிருக்கான் - 0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 அக்,2026 - 22:12 Report Abuse
மகளிர் உரிமை விளக்கு? வந்தேறி தெலுங்கன்னு திட்டு விழும். அதுதான் பலன். 0
0
Reply
siva - ,இந்தியா
25 அக்,2026 - 21:46 Report Abuse
i think he will come politics very soon, thats why he is providing the silver lamp to their ladies fans 0
0
Reply
siva - ,இந்தியா
25 அக்,2026 - 21:46 Report Abuse
i think he will come politics very soon, thats why he is providing the silver lamp to their ladies fans 0
0
Reply
சந்துரு - ,
25 அக்,2026 - 21:04 Report Abuse
விஜய் அரசியலுக்கு வந்தது சரின்னா தனுஷ் அரசியலுக்கு வருவதும் சரி.விஜய் அரசியலுக்கு வந்தது தவறுன்னா தனுஷ் அரசியலுக்கு வருவதும் தவறு. 0
0
Reply
ஆரூர் ரங் - ,
25 அக்,2026 - 20:32 Report Abuse
ஆரம்பமே ஓசி? வெளங்காது. 0
0
Reply
V Venkatachalam, Chennai -87 - ,
25 அக்,2026 - 20:16 Report Abuse
பணம் செலவு செய்தால் புகழ் வேணும் அளவுக்கு வாங்கிக்கலாம். அதுக்கு இது புள்ளையார் சுழி. சூப்பர் ஸ்டார் யோசித்து யோசித்து செய்ய தயங்கியதை இந்த புள்ளாண்டான் செய்யறதுக்கு துணிஞ்சிட்டான். பலே. 0
0
Reply
prakash - ,இந்தியா
25 அக்,2026 - 20:09 Report Abuse
நமது தலைவர் தனுஷ்
தமிழக வளர்ச்சி தலைவர் தனுஷ் 0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
Advertisement
Advertisement