கஞ்சா விற்ற 3 பேர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அடுத்த கொப்பகரை மின்வாரிய அலுவலகம் பகுதியில் நேற்று மாலை பொம்மிடி எஸ்.ஐ., ஜீவானந்தம் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும், தப்பியோட முயன்ற, 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொப்பக்கரையை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் சிதம்பரம், 40, செல்வகணபதி, 26, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கண்ணபாடியை சேர்ந்த சந்தோஷ், 22, என தெரிந்தது. சிதம்பரம், 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும், போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் பரவலாக கொட்டியது மழை; அதிக கனமழை எங்கே?
-
வானில் இன்று அற்புதம்: கண் சிமிட்டாமல் பார்க்கலாம் 'ஹண்டர்ஸ் மூன்'
-
பிரதமரின் தந்தை குறித்து கார்கே தரம் தாழ்ந்த பேச்சு : கண்டித்து பா.ஜ., இன்று நாடு தழுவிய போராட்டம்
-
அர்னாப் புயல் இன்று உருவாகிறது; எங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை
-
பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு
-
ஜாமியா பல்கலை விவகாரம்: வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக 3 எம்பிக்கள் மீது டில்லி போலீஸ் வழக்கு பதிவு!
Advertisement
Advertisement