ராஜகோபுரம் கட்டும் பணி அடிக்கல் நாட்டி துவக்கம்
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
அடுத்த, கோவில்புதுாரில் உள்ள கரிவரதராஜபெருமாள் கோவில், கிருஷ்ண
தேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. சில ஆண்டுகளாக கோவிலில்,
திருப்பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜகோபுரம்
கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பு பூஜையடன்
துவங்கியது. கோவில் திருப்பணி குழுவினர், இந்து சமய அறநிலையத்துறை
அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமய
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கரிவரதராஜ பெருமாள்
கோவிலில் மூலவர் சன்னிதி, உட்பிரகார மண்டபம், வளாகத்தை சுற்றி தளம்
அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்து வருகிறது. ராஜகோபுரம் பணிகள்
முழுமையாக நிறைவடைந்த பின், கோவில் கும்பாபிஷேகம் நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஊழல் வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சிக்கல்; நேரு மீது வழக்கு பதியலாம்; மகேஷ் ஜாமின் மனு தள்ளுபடி
-
மறு கண்ணுக்கும் சுண்ணாம்பு; வெற்றிப்பயணத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு; தனியார் பஸ்கள் சேவை முற்றிலும் முடங்கும் அபாயம்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
Advertisement
Advertisement