காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
கரூர்:நெரூர்
சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் கும்பாபிஷேகத்தில் மக்கள்
பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு சுவாமி தரினசம்
செய்தனர்.
கரூர் மாவட்டம், நெரூரில் காவிரி ஆற்றின் கரையோரம்
அமைந்துள்ள சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம், காசி விஸ்வநாதர்,
விசாலாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு திருப்பணிகள் நிறைவடைந்ததை
தொடர்ந்து, மஹா கும்பாபிஷேக பெருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.
விழாவில், கரூர் எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சத்யா
உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும்
கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, த.வெ.க., மாநில
துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர்
கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பின், தி.மு.க., கரூர் மாவட்ட
செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி கோவிலுக்கு வருகை
தந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும்
-
யாரடி நீ வெண்ணிலா...
-
திருவாசகம் முதல் மிருதங்கம் வரை... தருணின் தன்னிகரில்லா சாதனை
-
ரூ.783 சம்பளம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
-
ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்; அதிபர் டிரம்ப் திடீர் பல்டி
-
வார தொடக்க நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் 3வது நாளாக போக்குவரத்து தடை