சென்னையில் 673 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் விஜய்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஐடிஐ வளாகத்தில் புதிய திறன் பயிற்சி ஆய்வகங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். உள்ளே காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளை பார்வையிட்ட அவர், மாணவர்களின் திறமையை தட்டிக்கொடுத்து பாராட்டினார். மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பிடித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழை முதல்வர் விஜய் வழங்கினார். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இளநிலை பயிற்சி அலுவலர்கள் 673 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
அரசு ஐடிஐ வளாகங்களில் ரூ.12.6 கோடி மதிப்பில் ஸ்னைடர் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நவீன மின் ஆய்வகங்களை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜியோ பிளாட்பார்ம்ஸ் ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்; பங்குச்சந்தையில் ரூ.1359க்கு விற்பனை
-
டொயோட்டா 'கிளான்ஸா' 2026 3 சிலிண்டர் இன்ஜின், அடாஸ் 2 பாதுகாப்பு வருகை
-
அல்ட்ராவைய்லட் 'எக்ஸ் - 47' 343 கி.மீ., ரேஞ்ச் தரும் இ.வி., பைக்
-
2018 முதல் தமிழகத்தில் முன்னிலை பி.எம்.டபிள்யூ., தலைவர் பெருமிதம்
-
இந்தியாவில் ஹோண்டா ஆப்ரோட் பைக்குகள்
-
வாகன அப்டேட்ஸ்
Advertisement
Advertisement