அரசு பணிக்கு பயிற்சி CCC கம்ப்யூட்டர்ஸில்

கடலுார் : தமிழக அரசின் அனைத்து பணிகளுக்கும் Computer on office automation படிப்பு கட்டாயம் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மயமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு நியமனம் பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியை கையாளும் திறன் பெற்று இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆபீஸ் ஆட்டோமேஷன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பினை அவசியமாக கற்க வேண்டும் என தமிழக அரசுக்கு, TNPSC பரிந்துரைத்துள்ளது.

கடலூர் மஞ்சக்குப்பம் சுஜாதா மருத்துவமனை எதிரில் கடந்த 35 ஆண்டுகளாக தமிழக அரசின் நிரந்தர அங்கீகாரத்துடன் செயல்படும் CCC கம்ப்யூட்டர் மற்றும் தட்டச்சு கல்வி நிறுவனத்தில், இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பயலகத்தின் முதல்வர் பத்மகுமார் கூறுகையில், 'கடந்த பல ஆண்டுகளாக இந்த பயிற்சி வழங்குகிறோம். எங்கள் பயிலகத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுகிறார்கள். சிறந்த பயிற்சி அளிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு 98430 44941 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்தார்.

Advertisement