அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

கண்டமங்கலம்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மண்டகப்பட்டு கூட்ரோட்டில் நடந்தது.

ஒன்றிய அவைத்தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ராமதாஸ் வரவேற்ளறார். சக்கரபாணி எம்.எல்.ஏ., இணைச் செயலாளர் கவுரிதுரை, துணைச் செயலாளர்கள் சீத்தாராமன், காமாட்சி, ஊராட்சி தலைவர்கள் கல்யாணி, ராஜேஸ்வரி, மாவட்ட பிரதிநிதி சாந்தி, கிளைச் செயலாளர்கள் குமரன், வேலு, கலியமூர்த்தி, சுந்தர்ராஜி, முனியசாமி, விஜயகுமார், கணேஷ், பாண்டுரங்கன், முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் சண்முகம் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுபணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர் என்கிற சண்முகம், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வேல்முருகன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் குமரேசன், ஒன்றிய தொழில்நுட்ப அணி செயலாளர் சேதுபதி. ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முருகன், தண்டபாணி, சிவக்குமார், சுகுமார், பாரத், மதியழகன், கவிதா, சுமன், சவுமியா, ராஜசேகர், சண்முகம், அய்யனார், கற்பகம், மனோகர், ஜெயசீலன், முத்துசாமி, கோபிநாத், ஸ்ரீமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட கவுன்சிலர் நித்ய கல்யாணி நன்றி கூறினார்.

Advertisement