கமிஷனரிடம் மனு

மதுரை : மதுரையில் மழையால் பாதிக்கப்பட்ட 23வது வார்டு செல்லுார் அய்யனார் கோயில் பகுதியில் சாக்கடை பிரச்னையை தீர்க்கவும், வார்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரிடம்


மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் நரசிம்மன், வார்டு கவுன்சிலர் குமரவேல், பகுதி குழு உறுப்பினர் திலகர் பங்கேற்றனர்.

Advertisement