இன்றைய நிகழ்ச்சி/ நவ. 6 க்குரியது

கந்தசஷ்டி : வேல்வாங்குதல்: சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி.

ஸ்ரீவள்ளியை யானை விரட்டி முருகனிடம் சேர்த்தல் வரலாறு: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், மாலை 4:00 மணி.

வேல்வாங்குதல்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, இரவு 8:00 மணி.

கோயில்

கோலாட்ட உற்ஸவம் - அம்மன் ஆடி வீதியில் வலம் வருதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி.

அம்மன் வெள்ளி கோரதத்தில் வலம் வருதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, சித்திரை வீதிகள், மாலை 6:30 மணி.

தாமோதர தீபத்திருவிழா: இஸ்கான் கோயில், மணிநகரம், மதுரை, மாலை 6:30 மணி.

பஞ்சமி திதி நாளை முன்னிட்டு ராஜவராஹி அம்மனுக்கு அலங்காரம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, மேட்டுத்தெரு, பெத்தானியா புரம், மதுரை, மாலை 4:00 மணி.

பக்தி சொற்பொழிவு

கந்தசஷ்டி திருவிழா - கருணை மனமும் கடவுள் அருளும்: நிகழ்த்துபவர் - பேராசிரியை சரஸ்வதி, சுப்பிரமணியசுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மாலை 6:30 மணி, அருள்தரும் அழகன்: நிகழ்த்துபவர் - திருமலைச்சாமி, இரவு 8:00 மணி.

108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசிவீதி, மதுரை, மாலை 6:30 மணி.

முரளீதர சுவாமி நட்சத்திரத்தை முன்னிட்டு அகண்டநாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, காலை 8:00 மணி முதல்.

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

கந்தரநுபூதி: நிகழ்த்துபவர் - செந்தில்வடிவு, திருப்புகழ் சபை, தெற்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான காகித மடிப்புக் கலை பயிற்சி முகாம்: எல்.கே.பி., நகர் அரசு நடுநிலைப்பள்ளி,

சக்கிமங்கலம், மதுரை, பயிற்சியாளர் - தியாக சேகர், காலை 10:00 மணி.

பொது

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக கருதவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கு ஊதும் போராட்டம்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், அழகர்கோவில் ரோடு, மதுரை, தலைமை: கோட்ட தலைவர்கள், ஏற்பாடு: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம், காலை 11:15 மணி.

Advertisement