பா.ம.க.,வினர் வழக்கு பதிவு
விழுப்புரம்: பா.ம.க., வினர் 150 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வன்னியர் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்று விழுப்புரத்தில், அனுமதி யின்றி பா.ம.க.,வினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, மத்திய மாவட்ட தலைவர் தங்கஜோதி உள்ளிட்ட 150 பேர் மீது, விழுப்புரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement