பிரதமர் மோடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!
ராஞ்சி: பிரதமர் மோடி ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து டில்லிக்கு புறப்பட இருந்த போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது பயணம் தாமதம் ஆகியுள்ளது.
பீஹார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் டில்லி கிளம்ப இருந்த நேரத்தில் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. பிரதமர் டில்லி கிளம்புவது தாமதம் ஆகி உள்ளது.
வாசகர் கருத்து (6)
அப்பாவி - ,
15 நவ,2024 - 17:22 Report Abuse
இந்தியாவிலேயே தயாரான விமானமோ?
0
0
Reply
சாண்டில்யன் - Paris,இந்தியா
15 நவ,2024 - 16:38 Report Abuse
இதெல்லாம் கேவலம் ஜார்கண்ட் பிரச்சாரத்துக்கு ராகுல் காந்தி ஹெலிகாப்டர் போவதை தடுக்க / தாமதப்படுத்த இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் இப்படியொரு ஜனநாயக தேர்தல்
0
0
Reply
Thiagarajan - ,இந்தியா
15 நவ,2024 - 16:35 Report Abuse
மோடிக்கு எல்லாம் தெரியும் . நல்ல வேலை நாட்டுக்காக செய்கிறார் . துரோகிகளி தூக்கி எரிவதற்கு எலேச்டின் டூர் தேவை
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
15 நவ,2024 - 16:22 Report Abuse
நாவடக்கம் இல்லாததை விமானத்தாலேயே பொறுத்துக்க முடியலை .......
0
0
vadivelu - thenkaasi,இந்தியா
15 நவ,2024 - 16:28Report Abuse
நாவடக்கம் உங்களுக்குத்தான் தேவை. வெறுப்பும், மத வெறியும் நாடி நரம்பெல்லாம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும்.
0
0
Reply
Duruvesan - Dharmapuri,இந்தியா
15 நவ,2024 - 16:12 Report Abuse
இவரு ஒன்னு வெளிநாடு இல்லைனா எலெக்ஷன் tour, விலை வாசி, பொருளாதாரம், வேலை இன்மை இதெல்லாம் என்னன்னு ஆவது இவருக்கு தெரியுமா?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement