கடன் உத்தரவு வழங்கல்
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், பயிர் கடன் மற்றும் பல்-வகை கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கூட்டுறவு அலு-வலர்கள் சண்முகம், பிரபு ஆகியோர் வகித்தனர். சங்கத்தை சேர்ந்த, 75 உறுப்பினர்களுக்கு, ௧.௦௮ கோடி ரூபாய் மதிப்பில் கட-னுதவிக்கான உத்தரவை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement