ரேஷன் பொருள் வாங்காதவர்கள் கார்டை மாற்றி கொள்ள வாய்ப்பு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தில் பயன்-பெறும் ரேஷன் கார்டுதாரர்கள்
, சிலர் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில்லை. அவ்வாறு பொருட்களை வாங்க விருப்பம் இல்லாதவர்கள், பொது வினி-யோக திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களின் ரேஷன் கார்டுகளை, பொருளில்லா குடும்ப ரேஷன் கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement