செயின் திருட்டு
போடி : போடி அருகே நாகலாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் அகிலாண்டேஸ்வரி 27 . இவர் வீட்டின் குளியல் அறையில் அவர் அணிந்த இருந்த 3 பவுன் செயினை கழற்றி வைத்து விட்டு குளித்துள்ளார்.
அகிலாண்டேஸ்வரி உறவினர்கள் வீட்டுக்கு வந்து பேசி உள்ளனர். சிறிது நேரத்தில் குளியல் அறையில் சென்று பார்த்த போது, செயின் காணாமல் போனது. புகாரில் போடி தாலுகா போலீசார் செயின் திருட்டு குறித்த விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement