தியேட்டரில் குண்டு வீச்சு; திருநெல்வேலியில் திடீர் பரபரப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலியில் அலங்கார் தியேட்டர் வளாகத்தில் இரண்டு மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அலங்கார் தியேட்டர் ஒன்று இயங்கி வருகிறது. அண்மையில் ரிலீஸ் ஆன அமரன் படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் வளாகத்தில் இன்று (நவ.,16) அதிகாலை இரண்டு மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்தது.அப்பகுதி மக்கள் அதிகாலையில் பதறி போயினர்.
யாருக்கும் காயம் இல்லை. தியேட்டருக்கு சேதம் பெரிதளவில் இல்லை. சம்பவ இடத்திற்கு மேலப்பாளையம் போலீசார் விரைந்தனர். குண்டு வீசிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு காரணம், பின்னணியில் இருப்பது யார் ? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
வாசகர் கருத்து (11)
SUBBU, - MADURAI,இந்தியா
16 நவ,2024 - 08:54 Report Abuse
ஏதோ ஒரு பிராமணன் ராணுவத்துல சேந்து வீரத்தோட சண்டை போட்டு நாட்டுக்காக உயிர விட்டான்னு சினிமா எடுத்து ஒரேதா பீத்திக்கிறானுக அதையும் நீங்க போயி கூட்டம் கூட்டமா பாக்குறீங்க இதுவாய்யா வீரம்? அவனுகள்ள எவனையாச்சும் எங்கள மாதிரி தைரியமா இப்படி பாட்டில்ல பெட்ரோல் குண்டை எரியச் சொல்லுய்யா எத்தன பேரு இப்படி பெட்ரோல் பாட்டிலை எறியிறானுகன்னு பாப்போம் அந்த தில் இருக்காய்யா அவனுகளுக்கு?
இல்ல எங்கள மாதிரி துணிச்சலா பிளைட்டுல தங்கத்தை கடத்திட்டு வந்து மாட்டுனாலும் நெஞ்சை நிமித்திக்கிட்டு ஜெயிலுக்கு போறமே அதுமாதிரி அவனுக போவானுங்களாய்யா? அவனுங்கள மாதிரி தயிர் சாதமில்லய்யா நாங்க. சரி அதவுடு இந்தாருக்கானே எங்க திராவிடக் கட்சி தொண்டன் இவன மாதிரி பிளசரு காரை திருடி பழைய இரும்புக் கடையில விக்கிற தைரியம் இருக்காய்யா அவனுகளுக்கு?
கோயில்ல தட்டுல விழுற சில்லறை காசை எடுத்துக்கிட்டு போற அந்த பயந்தாங்கோலி அம்மாஞ்சிங்க வீரனுங்களாம் பெருசா பேச வன்டானுக. தம்பி இந்த மாதிரி ஆயிரம் வீர சரித்திரம் எங்ககிட்ட இருக்கு அதையெல்லாம் எடுத்து விட்டேன்னு வையி.... அண்ணே உங்ககிட்ட பேசிட்டு இருந்த இந்த செத்த நேரத்துல
என் பாக்கெட்ல இருந்த மொபைல காணாம்ணே...அதுவா நம்ம பயலுகள்ள எவனாச்சும் எடுத்து கேம் வெளாண்டுகிட்டு இருப்பானுக வாங்கித் தர்றேன் பதறாதீங்க....
0
0
Reply
MUTHU - Sivakasi,இந்தியா
16 நவ,2024 - 08:54 Report Abuse
ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு என்னைக்கு மனிதனை கடிக்க போகுதுன்னு தெரியவில்லை.
0
0
Reply
Sambath - ,இந்தியா
16 நவ,2024 - 08:47 Report Abuse
அமரன் படத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகளே. மற்றவர் சொத்துக்களையும் வாழ்க்கையையும் நாசப் படுத்த தயங்க மாட்டார்கள். அந்த மார்க்கத்தினர் எவனும் இதை கண்டிக்க மாட்டான்
0
0
Reply
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
16 நவ,2024 - 08:43 Report Abuse
கோவை மற்றும் நெல்லை ரெண்டு நகரங்களிலும் அமைதி மார்க்கத்தின் குட்டி பாகிஸ்தான் உள்ளது உக்கடம் மற்றும் மேலப்பாளையம் மீது அதிக கவனம் தேவை
0
0
Reply
Iniyan - chennai,இந்தியா
16 நவ,2024 - 08:36 Report Abuse
மர்ம நபர்கள் கற்பூரம் காட்டி இருப்பார்கள்.
இது எப்படி குற்றமாகும்..
வதந்தியை பரப்பியதற்கு இரண்டு சங்கிகளை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளும் மாடல் அரசு
0
0
Reply
சிவம் - ,
16 நவ,2024 - 08:32 Report Abuse
இந்த திரைப்படத்தை தமிழக முதல்வர் - துணை முதல்வர், இருவரும் பார்த்து பாராட்டி உள்ளார்கள். நல்லது கேட்டது பற்றி இந்த மாநிலத்தை ஆளும் ஒரு முதல்வருக்கு தெரிந்ததை விட இந்த கும்பலுக்கு தெரிந்துவிட்டதா?
ஒரு படத்தை, ஒரு கும்பல் எதிர்க்கிறது என்றால் முதல்வரையே எதிர்க்கிறது என்று அர்த்தம். இந்நேரம் முதல்வரின் கீழ் உள்ள காவல் துறை தனது இரும்புகரங்களால் அந்த வன்மத்தை கக்கும் கும்பலை நசுக்கி இருக்க வேண்டாமா?
0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
16 நவ,2024 - 08:30 Report Abuse
செய்தவர்கள் கழக உடன்பிறப்புக்களாக இருப்பினும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் ... சட்டம் ஒழுங்கு மிக மோசமாகப் போய்விட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் ....
0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
16 நவ,2024 - 08:29 Report Abuse
முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து போய் விட்டது தமிழகம். நெல்லையில் போதை மாணவர்கள் கத்திச்சண்டை ,. தீவிரவாதம் , இன்னபிற கொலை கொள்ளை கற்பழிப்புகள் . ஆயிரம் ருபாய் கொடுத்ததோடு அரசின் கடமை முடிந்து விட்டது .
0
0
Reply
kumarkv - chennai,இந்தியா
16 நவ,2024 - 08:17 Report Abuse
தேடி பிடிங்க
0
0
Reply
இசக்கிமுத்து,தூத்துக்குடி - ,
16 நவ,2024 - 08:03 Report Abuse
மர்ம நபர்கள் என்றாலே வேறு யாராக இருக்க முடியும்
இறைவன் சொன்னபடி அனைவரிடமும் அன்பு காட்டும் அமைதி மார்க்கத்து அன்பு உள்ளங்களாகத்தான் இருக்கும். அவர்கள்தான் தங்களின் அதீத அன்பையும்,
பாசத்தையும் இப்படி வெளிப் படுத்துவார்கள்.
0
0
Kalirajan K - ,
16 நவ,2024 - 08:38Report Abuse
உண்மை
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement