தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் சினிமா திரையிடப்பட்டுள்ள அலங்கார் தியேட்டரில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
சம்பவ இடத்தை பார்வையிட ஹிந்து முன்னணியினர் மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் மாநிலச் செயலாளர் வக்கீல் குற்றாலநாதன் தலைமையில் திரண்டதால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாருக்கும் ஹிந்து முன்னணியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement