மஹா., ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்கப் போவது யார்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

15

புதுடில்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது. அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ., மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.



மஹாராஷ்டிரா




288 சட்டசபை தொகுதிகள் கொண்ட மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, பா.ஜ., அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய 'ஆளும் மஹாயுதி ' ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மஹா விகாஸ் அகாடி மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்தித்தன. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை.


ரிபப்ளிக் டிவி- பிமார்க்




பா.ஜ., கூட்டணி : 137 -157

இண்டியா கூட்டணி: 126 - 146

மற்ற கட்சிகள்: 2-8



நியூஸ் 18 டிவி




தே.ஜ., கூட்டணி : 154

இண்டியா கூட்டணி : 128


மற்ற கட்சிகள்: 6


ஏபிபி -மெட்ரைஸ் நிறுவனம்




தே.ஜ., கூட்டணி: 150 -170

இண்டியா கூட்டணி: 110-130

மற்ற கட்சிகள்: 8-10



பீப்பிள்ஸ் பல்ஸ்





தே.ஜ., கூட்டணி: 175- 195

இண்டியா கூட்டணி: 85-112

மற்ற கட்சிகள்:7-12



நியூஸ் 24 - டுடேஸ் சாணக்யா




தே.ஜ., கூட்டணி:152-150

இண்டியா கூட்டணி :130-138

மற்ற கட்சிகள்: 6-8




சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்





தே.ஜ., கூட்டணி: 152-160

இண்டியா கூட்டணி:130-138

மற்ற கட்சிகள்: 6-8



டேனிக் பாஸ்கர்





தே.ஜ., கூட்டணி:125-140

இண்டியா கூட்டணி:135-150

மற்ற கட்சிகள்:20-25


எலக்ட்ரோல் எட்ஜ்





தே.ஜ., கூட்டணி:118

இண்டியா கூட்டணி:150

மற்ற கட்சிகள்:20


லோக்ஷாகி மராத்தி ரூத்ரா





தே.ஜ., கூட்டணி:128-142

இண்டியா கூட்டணி:125-140

மற்ற கட்சிகள்:18-23


போல் டைரி





தே.ஜ., கூட்டணி:122-186

இண்டியா கூட்டணி:69-121

மற்ற கட்சிகள்:10-27


டைம்ஸ் நவ்- ஜேபிசி





தே.ஜ., கூட்டணி:150-167

இண்டியா கூட்டணி:107-125

மற்ற கட்சிகள்:13-14



ஜார்க்கண்ட்




அதேபோல், 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவ.,13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்தது. இங்கு தே.ஜ., கூட்டணி ஒரு அணியாகவும், ' இண்டியா'கூட்டணி மற்றொரு அணியாகவும் களமிறங்கின. இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 41 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும்.



நியூஸ் 18






தே.ஜ., கூட்டணி: 47

இண்டியா கூட்டணி : 30


மற்ற கட்சிகள்: 4


பீப்பிள்ஸ் பல்ஸ்




தே.ஜ., கூட்டணி :44-53

இண்டியா கூட்டணி:25-37

மற்ற கட்சிகள் :5-9



ஆக்சிஸ் மை இந்தியா





தே.ஜ.,கூட்டணி:25

இண்டியா கூட்டணி:53

மற்ற கட்சிகள்:3



மெட்டரைஸ்




தே.ஜ., கூட்டணி:42-47

இண்டியா கூட்டணி: 25-30

மற்ற கட்சிகள்:1-4





சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்





தே.ஜ., கூட்டணி:45-50

இண்டியா கூட்டணி:35-38

மற்ற கட்சிகள்:3-8



டேனிக் பாஸ்கர்





தே.ஜ., கூட்டணி:37-40

இண்டியா கூட்டணி:36-39

மற்ற கட்சிகள்:0-2



எலக்ட்ரோல் எட்ஜ்





தே.ஜ., கூட்டணி:32

இண்டியா கூட்டணி:42

மற்ற கட்சிகள்:7


ரிபப்ளிக் டிவி- பிமார்க்





தே.ஜ., கூட்டணி:31-40

இண்டியா கூட்டணி:37-47

மற்ற கட்சிகள்:1-6


டைம்ஸ்நவ்- ஜேபிசி





தே.ஜ., கூட்டணி:40-44

இண்டியா கூட்டணி:30-40

மற்ற கட்சிகள்:1-1

Advertisement