வரியை குறையுங்கள்; த.வெ.க.,வினர் மனு

திருப்பூர் வடக்கு மாவட்ட த.வெ.க., பொருளாளர் சந்தோஷ்குமார் தலைமையில், அக்கட்சியினர் நேற்று மாநகராட்சி கமிஷனரிடம் அளித்த மனுவில், 'மாநகராட்சி பகுதியில் தற்போது பொதுமக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இதை திரும்ப பெற வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement