என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, ஜன. 3-
நடப்பாண்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி திட்ட தேர்வுக்கு (என்.எம்.எம்.எஸ்,), வரும், 24ம் தேதி வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். தேர்வு பிப்., ௨௨ம் தேதி நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement