போராட அனுமதி அளிக்கணும்

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்; மறுக்கக்கூடாது. அண்ணா பல்கலை வளாகத்தில் 'சிசிடிவி' கேமராக்கள் வேலை செய்யவில்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு, பல்கலை அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

எங்களுக்கும் கூட்டணி மந்திரி சபை அமைய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. கூட்டணியில் இருக்கும் எல்லா கட்சிகளின் விருப்பம் கூட அதுதான். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேரலாம்.

கார்த்தி

காங்., எம்.பி.,

Advertisement