குடிநீர் வசதி தேவை
கடலாடி: கடலாடி தாலுகா அலுவலகத்திற்கு வேலை நாட்களில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வருகின்றனர். அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
இதனால் பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக சிரமப்படுகின்றனர்.
எனவே பொதுமக்கள் நலன் கருதி அலுவலகத்திற்கு வரக்கூடிய பொது மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement