காளான் சாகுபடி கட்டண பயிற்சி

மதுரை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவ, நறுமணப் பயிர்கள் துறை சார்பில் ஜன.7ல் மருத்துவ தாவரங்களின் நாற்றங்கால் மற்றும் அங்கக சாகுபடி தொழில்நுட்பம் குறித்த கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள், புதிய தொழில்முனைவோர், நாற்றங்கால் உரிமையாளர்கள் பங்கேற்கலாம். மதிய உணவு உண்டு. ஜன. 6க்குள் 98429 31296ல் முன்பதிவு செய்யலாம். கோவை வேளாண் பல்கலை பயிர் நோயியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி ஜன.6ல் நடக்கிறது. தொடர்புக்கு: 0422 - 6611 336.

Advertisement