விவசாயிகள் கோரிக்கை மாநாடு

திருப்பூர் : வை மாவட்டம் இருகூர் முதல் திருப்பூர் மாவட்டம் முத்துார் வரை, 70 கிலோ மீட்டருக்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் எண்ணெய் குழாய் திட்டத்தை ரோட்டோரம் அமைக்க வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு காங்கயம், காடையூரில் நடந்தது.

தலைவர் சண்முகசுந்தரம், நிறுவனர் ஈசன் முருகசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். சட்ட விழிப்புணர்வு அணி சதீஷ்குமார், மாநில கொள்கை பரப்பு செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement