ஜன.,11ல் அ.தி.மு.க., மா.செ.,க்கள் கூட்டம்

1

சென்னை: ஜன.,11ம் தேதி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

பழனிசாமி தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement