கண் பரிசோதனை முகாம்

ஸ்ரீசத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், திருப்பூர், பி.என்., ரோடு ஸ்ரீசத்ய சாய் சேவா மையத்தில் நேற்று சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடந்தது.


மொத்தம், 236 பேர் பங்கேற்று கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களில், 41 பேருக்கு கண் புரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், 96 பேருக்கு, கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Advertisement