அரசுப்பள்ளி முன் இப்படியா?

பொங்கலுார், கண்டியன்கோவிலில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன.


இதில் ஒரு நுழைவு வாயில் அடிக்கடி திறக்கப்படுவதில்லை. இங்கு சிலர் வேண்டுமென்றே மலம் கழித்து வருகின்றனர்.சகிக்க முடியாமல் பள்ளி மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இவ்வாறு செய்பவர்கள் மீது நடவடிக்கை தேவை.

Advertisement