வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று பகல்பத்து 6ம் நாள் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி காலை உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement