இன்றைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

பி.எஸ்.பாளையம்மின்பாதையில்பராமரிப்பு பணி

வாதானுார், சோம்பட்டு, மண்ணாடிப்பட்டு.

தொண்டமாநத்தம்மின்பாதை

தொண்டமாநத்தம், ராமநாதபுரம், உளவாய்க்கால், பத்துக்கண்ணு, அகரம், பொறையூர், ஊசுடு, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை

சேதராப்பட்டு குருமாம்பேட் மின்பாதை

சேதராப்பட்டு தொழிற்பேட்டை, சேதராப்பட்டு பழைய காலனி, சேதராப்பட்டு புதிய காலனி, சேதராப்பட்டு, முத்தமிழ் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

சுழற்சி முறையில் மின்தடை

கோர்காடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இன்று 7ம் தேதி கோர்காடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் மின் நுகர்வோர்களுக்கு, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை சுழற்சி முறையில் மின்சாரம் தடைபடும்.

Advertisement